உடல் எடை குறைய முத்திரைகள் சித்தர்களின் இரகசிய முத்திரை சூரிய முத்திரை Weight Loss Muthirai in Tamil Weight Loss

உடல் எடை குறைய முத்திரைகள் சித்தர்களின் இரகசிய முத்திரை சூரிய முத்திரை Weight Loss Muthirai in Tamil #weightloss Weight Loss

#weightloss #weightlosspills #weightlosstea

1088 People Read – 63 People Liked You Also Like Comment

Weight Loss Muthirai in Tamil, Weight Loss Mudra in Tamil, Weight Loss Mudra in Tamil, உடல் எடை குறைய முத்திரைகள், உடல் எடை குறைய முத்திரை, தொப்பை குறைய முத்திரை, எடை குறைய முத்திரை, சூரிய முத்திரை, Surya Mudra in Tamil, Surya Muthirai in Tamil, Surya Muthirai Benefits, உடல் எடை குறைய, நிரந்தரமாக உடல் எடை குறைய, உடல் எடை குறைய உடற்பயிற்சி, உடல் பருமனை குறைக்க உதவும் சூரிய முத்திரை, எடை குறைப்பது எப்படி, உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி, இயற்கையாக எடையை குறைப்பது எப்படி, எளிய முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி, உடல் பருமனை குறைக்க உதவும் சூரிய முத்திரை, உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி, இயற்கையாக எடையை குறைப்பது எப்படி, எளிய முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி, மருத்துவ முத்திரை, தேக முத்திரைகள், நோய்களைக் குணப்படுத்தும் முத்திரைகள்.

‘நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததே இந்த மனித உடல், நம் உடலானது ஒரு குறிப்பிட்ட விகித அளவில் பஞ்ச பூதங்களின் கலவையாக உள்ளது. இந்த பஞ்சபூத கலவையின் விகித அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே நமக்கு உடல் நலிவையும், நோயையும் உருவாக்குகின்றன என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த பஞ்ச பூத கலவையின் விகிதாசாரங்கள் மாற்றம் அடையாமல் ஒரு சீரான சம நிலையில் வைத்திருக்க சித்தர்களால் அருளிய ஒரு எளிய வழிமுறைகளில் ஒன்றுதான் முத்திரைகளாகும். முத்திரைகளை இரண்டு வகைகளாக வகுத்துள்ளனர் சித்த்ர்கள், முதல் வகை ”யோக முத்திரைகள்”, இரண்டாவது வகை மருத்துவ முத்திரைகள் எனப்படும் ”தேக முத்திரைகள்”.

யோகா மற்றும் முத்திரைகள் பயிற்சி அளிப்பவர் யோகா ஆசான் திரு. சரவணன் – 90942 44508

#aalayamselveer #yogamuthirai #muthirai #mudrasbenefits #mudra #mudratherapy #suryamudra #weightlosstips #weightlossintamil #weightloss #weightlossnaturally #weightlossyoga #weightreduction #weightlossmotivation #looseweight

Leave a Comment